கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு அருகில் பாரிய வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு அருகில் பாரிய வாகன நெரிசல்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் புதிய களனி பாலத்திலிருந்து பேலியகொடை ஊடாக கொழும்பு வரையில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.