சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (02) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026