இராஜாங்க திணைக்களத்தில் அழைப்பின் பேரில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அமெரிக்கா விஜயம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த விடயத்தை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்கின்ற திகதியை இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக அவர் கூறினார்.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026