கிரிவுல்ல நகரம் நீரில் மூழ்கியதால் கொழும்பு – குருணாகல் வீதி மூடப்பட்டது!
மஹாஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக கிரிவுல்ல நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக குருணாகல் - கொழும்பு (வழித்தட இலக்கம் 5) வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026