தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அமெரிக்கா பயணம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்றையதினம் அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் மேற்படி விஜயம் அமைந்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுடன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026