மோட்டார் போக்குவரத்து அபராதங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது - காவல்துறை
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மோட்டார் போக்குவரத்து அபராதங்கள் என்ற பெயரில் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகக் காவல்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026