மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 2662
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2662ஆக அதிகரித்துள்ளது.