மின் கட்டணத்திற்காக அரசாங்கம் வழங்கிய புதிய சலுகை- மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு
பெப்ரவரி மாதம் செலுத்திய மின்சார கட்டண தொகையையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த மின் கட்டணங்களை செலுத்துவதற்கு 2 மாம் சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025