கொரோனா தொற்று - இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன
இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய பரீட்சைகளை ஒத்திவைக்க, பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட பல பரீட்சைகளே இவ்வாறு பிற்போப்பட்டுள்ளன. இதன்படி,
- இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான முதல் துறை பரீட்சை - 2017 (2020)
- இலங்கை அதிபர்கள் சேவையின் 2ம் வகுப்பில் உள்ள அதிகாரிகளுக்கான திறன் பட்டித் பரீட்சை - 2019 (2020)
- இலங்கையின் ஓரியண்டல் மொழிகளின்பரீட்சை - 2019 (2020)
- இலங்கையின் ஓரியண்டல் மொழி உதவி நிறுவன பரீட்சை - 2019 (2020) ஓரியண்டல் பண்டித மத்திய பரீட்சை
- இலங்கையின் ஓரியண்டல் மொழிகள் கூட்டுறவு சங்கத்தின் பரீட்சை - 2019 (2020) ஓரியண்டல் அறிஞர்களின் இறுதித் பரீட்சை (புதிய / பழைய)
மேற்கண்ட பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026