முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட மூன்றரை வயது சிறுமி பதறவைக்கும் சம்பவம் இலங்கையில்.
தாயுடன் நீராடச் சென்ற சிறுமியை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று மீகலேவ – யாய பகுதியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் முதலையினால் இழுத்து செல்லப்பட்ட சிறுமி பிரதேச மக்களினால் மீட்கப்பட்டு தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுமி மூன்றரை வயது என்பதுடன் உஸ்கல – சியம்லன்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026