கொழும்பிற்கு வாகனத்தில் வருபவர்களுக்கான அறிவிப்பு

கொழும்பிற்கு வாகனத்தில் வருபவர்களுக்கான அறிவிப்பு

ஒன்பதாவது வருடாந்த கங்காராம பெரஹெராவை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று (15) மற்றும் நாளை (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் சில வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிற்கு வாகனத்தில் வருபவர்களுக்கான அறிவிப்பு