ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் - நாமல் ராஜபக்ஷவுக்கிடையில் கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, விளையாட்டுத்துறை சார்ந்த நிபுணர்களின் உதவியுடன் தற்போதைய மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
11 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026