
கொட்டாஞ்சேனை - ப்ளூமெண்டல் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து
கொட்டாஞ்சேனை - ப்ளூமெண்டல் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
14 June 2025