மின்வெட்டு கால எல்லை குறைப்பு
மின்வெட்டு கால எல்லை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் 1 மணி 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான எரிபொருள் கிடைத்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026