பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம்..!
தெரிவுசெய்யப்பட்ட 7716 பாடசாலைகளில் தரம் 01 முதல் 05 வரையான மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் லோசனையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டள்ளது.