நாட்டில் மேலும் இருவர் கொவிட் தொற்றால் மரணம்
நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,488 ஆக அதிகாித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரும் ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026