மத்திய வங்கியின் நாணய கொள்கை தொடர்பான அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி துணைநில் வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், துணைநில் கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026