IMF செல்லும் இலங்கை பிரதிநிதிகள்
இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்காவின் வெசிங்டன் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக குறித்த குழுவினர் பயணமாகவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை 5 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். எம் சிறிவர்தன ஆகியோர் இவ்வாறு பயணமாகவுள்ளனர்.
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026