இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவை
தமிழ் மற்றும் சிங்கள புதுவருட பண்டிகைக்கு அமைவாக, இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்னஹங்ச தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்களுக்கு தேவையான எரிபொருள் சபையிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 8ஆம் திகதி தொடக்கம் 24 மணித்தியாலமும் விசேட பஸ்கள் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன.
சினிமா செய்திகள்
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026