தடம் புரண்ட தொடருந்து
அனுராதபுரம் - செனரத்கமயில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதன் காரணமாக வடக்கு தொடருந்து வீதியில் தொடருந்து போக்குவரத்து தாமதமாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.