ஊரடங்கு உத்தரவு தொடர்பான முக்கிய அறிவிப்பு (வீடியோ)
நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து,
“இன்று ஒரு பிரச்சனையும் நடக்காத பட்சத்தில் நாளை காலை ஊரடங்கு உத்தரவை நீக்கி சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உண்டு"
சினிமா செய்திகள்
சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
13 September 2026
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026