மேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
ஊரடங்குச் சட்டம் காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து நிலையை கருத்தில்கொண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
ரூ. 250 கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆன இருமுடி OTT ரிலீஸ் தேதி இதோ
13 September 2026
சர்தார் 2 அல்லது மண்டாடி, எது அதிக வசூல் செய்துள்ளது?
13 September 2026
Epic (தெலுங்கு): திரை விமர்சனம்
12 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026