உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
உலக வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026