மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (21) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A, B, C, D, E, E, F, G, H, I, J, k, L, P, Q,R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் 1 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களுக்கு மின்சாரம் இடைநிறுத்தப்படும்.
குறித்த பிரதேசங்களுக்கு இரவு நேரத்தில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை M, N, 0, X Y, Z வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.