இருவர் பலி - 180 பேருக்கு தொற்று
நாட்டில் மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் மேலும் 180 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
சர்தார் 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் வந்த அதிர்ச்சி வசூல்
16 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026