ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் பொறுப்பு தொடர்பில் பிரதமர் கருத்து
மக்கள் சார்புள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்வது அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்தின் பொறுப்பு என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.