அதிரடியாக இருவர் கைது....காரணம் இதுதான்..
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி-யக்கலமுல்ல பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அக்குரசை பகுதியி் இது போல் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திரந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025