மர்மமாக கொல்லப்பட்ட 04 இளம் பெண்கள்! நாட்டையே உலுக்கிய சம்பவம்
கிழக்கு துருக்கியின் வான் ஏரியிலிருந்து நான்கு இளம் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கிய செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
குறித்த ஏரியினூடாக சுமார் 60 புலம்பெயர்வாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி மூழ்கி விபத்துக்குள்ளானது.
அவர்களில் 54 பேர் மீட்கப்பட்ட போதிலும் அறுவரை காணாது தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் கிடைக்காத நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026