சாவகச்சேரி மடத்தடியில் இளைஞர் தற்கொலை!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மடத்தடி பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இராசேந்திரன் நிருஜன் (25-வயது) என்ற இளைஞரே இவ்வாறு தன் உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த இளைஞர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
அல்சரால் பாதிக்கப்பட்டிருந்த இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடபிலான தகவல்கள் எதுவும் அறியவரவில்லை.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026