மண்மேடு சரிந்ததில் வீதி போக்குவரத்துக்கு பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்துள்ள நிலையில் பதுளை - மஹியங்கனை வீதியின் பல பிரதேசங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதுள்ளை - மஹியங்கனை வீதி துன்ஹிந்த அதனை அண்மித்த பிரதேச வீதிகளில் இவ்வாறு மண்மேடு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஒரு வழி வீதி ஊடாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026