கம்பளிப்பூச்சி இனத்தின் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
கம்பளிப்பூச்சி இனத்தின் பரவல் காரணமாக மெதிரிகிரிய - தம்சோபுர பிரதேச மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வினை பெற்று தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பளிப்பூச்சிகள் வீடுகளுக்கு வருவதினால் பெரும் பிரச்சினையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது விவசாய பயிர் செய்கைகளுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025