காட்டு யானை தாக்கி 21 வயது இளைஞர் மரணம்..!
பொலனறுவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை மாவட்டம், தமன்கடுவையைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் இன்று(20.06.2023) அதிகாலை காட்டு வழியாக வயலுக்குச் சென்ற போதே யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான விசாரணைகளை தமன்கடுவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அவசர எச..
20 September 2026
-
(67)
பலத்த இடி மின்னல் குறித்து வளிமண்டல..
20 September 2026
-
(74)
அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியி..
20 September 2026
-
(85)
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்..
19 September 2026
-
(156)
பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாண..
19 September 2026
-
(80)
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவ..
19 September 2026
-
(89)
தொடர்புடைய செய்திகள்
12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அவசர எச்சரிக்கை
20 September 2026
பலத்த இடி மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத..
20 September 2026
அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்..
20 September 2026
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாண..
19 September 2026
பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் மாயம்
19 September 2026
அனோஜன் தொடர்பில் சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோளை ம..
19 September 2026
முதன்மை செய்திகள்
12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அவசர எச..
20 September 2026
வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிற..
20 September 2026
பலத்த இடி மின்னல் குறித்து வளிமண்டல..
20 September 2026
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிடமி..
20 September 2026
தாயைக் கொ**லை செய்துவிட்டு மகனும் த..
20 September 2026
அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியி..
20 September 2026