நாளை மறுதினம் 8 மணிநேர நீர்விநியோக தடை
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 8 மணிநேர நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலாஹேன, மாலபே, ஜயவடனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரையான காலப்பகுதியில் குறித்த நீர் வநியோகத்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026