பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்

பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்

மேல் சப்ரகமுவ தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.