வங்கிகள் இன்று முதல் திறக்கும் - வெளியான அறிவித்தல்...

வங்கிகள் இன்று முதல் திறக்கும் - வெளியான அறிவித்தல்...

ஐந்து நாள் விடுமுறைக்கு பின் வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகள் இன்று வழக்கம் போல் திறக்கபடுமென என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் முதல் நேற்று வரை வங்கிகள் மூடப்பட்டு இருந்தன.

வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச்சந்தையும் ஐந்து நாட்கள் மூடப்பட்டு இருந்தது.

வங்கிகள் இன்று முதல் திறக்கும் - வெளியான அறிவித்தல் | Bank Holiday Today Start

இந்த நிலையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கி கிளைகளும் இன்றுமுதல் வழமைபோல் திறக்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.