இலங்கையில் புதிய முத்திரை அறிமுகம்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தபால் நடவடிக்கைகளுக்காக 50.00 ரூபா பெறுமதியான புதிய சேவை வகை முத்திரை இன்று (06) வெளியிடப்பட்டது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தன தலைமையில் இலங்கை நாடாளுமன்ற நூலகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரை பணியகத்தினால் வெளியிடப்பட்ட இந்த முத்திரையானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு தபால் தேவைகளை இலகுவாக நிறைவேற்றும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.


சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026