மன்னம்பிட்டி பேருந்து விபத்து - பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி..!
பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக இளைஞர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இவர்களில் கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026