22 கரட் தங்கத்தின் புதிய விலை! சடுதியாக உயர்வு..!

22 கரட் தங்கத்தின் புதிய விலை! சடுதியாக உயர்வு..!

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.07.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. 

இன்றைய தங்க நிலவரம்

இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 622,103  ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,950 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 175,600  ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கத்தின் புதிய விலை! சடுதியாக உயர்வு | Gold Price Today In Sri Lankaஅத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,210 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,650 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.    

எனினும் ஆபரணத் தங்கத்தின்  விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.