கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது சிறுமி உயிரிழப்பு.
மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள குளியல் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கே.பி திமாஷி ஜனித்மா மதுஷங்க என்ற மூன்று வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமி தனது தாயுடன் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், பியகம மரண விசாரணை அதிகாரி டொக்டர் ஹர்ஷஜித் குணசேகரவினால் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026