கொழும்பில் தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
கொழும்பு - வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞன் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞனின் தலையில் காயம் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026