பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தாதி உத்தியோகத்தர்கள்.

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தாதி உத்தியோகத்தர்கள்.

களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தாதி உத்தியோகத்தர்கள் | Walkway Commemorating History Of The Hill People

எனினும் உரிய தீர்வு வழங்கப்படாமை காரணமாகவே பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.