வெள்ளவத்தையில் பெரும் சோகம்; இளைஞருக்கு நேர்ந்த கதி.
கொழும்பு வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026