தொடருந்தில் மோதுண்டு 18 வயது யுவதி பலி.
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் இளம் யுவதியொருவர் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(19.08.2023) இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி ஹட்டன் - குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெ..
22 September 2026
-
(94)
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
-
(227)
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்ப..
22 September 2026
-
(106)
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்ட..
22 September 2026
-
(108)
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்க..
21 September 2026
-
(125)
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
21 September 2026
-
(106)
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு..
22 September 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
22 September 2026
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் உருவாகிய கா..
22 September 2026
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை க..
22 September 2026
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயி..
21 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளி..
21 September 2026
முதன்மை செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெ..
22 September 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
விண்வெளிக்குச் சென்ற பிகாச்சு; சர்வ..
22 September 2026
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்க..
22 September 2026
கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப..
22 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026