நீராடச் சென்ற நபர் மாயம்.

நீராடச் சென்ற நபர் மாயம்.

பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.நீராடச் சென்ற நபர் மாயம் | Person Who Goes Swimming Is Magicகாணாமல் போனவர் பாலமுனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் காணாமல்போன நபரை தேடும் பணியில் கடற்படை, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.