அரச வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

அரச வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன பூரணை தினமான இன்று (30.08.2023) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அஸ்வெசும பணத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளுக்காக மாத்திரமே இவ்வாறு வங்கிகள் திறக்கப்படுவதாக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்கள் வங்கி, சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

GalleryGallery