நிதியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!
நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரையில் குறித்த செயற்பாடு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 25 மெட்ரிக் டன் அல்லது அதற்கும் குறைவாக நெல்லை அரைக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு இவ்வாறு கடன் தொகை வழங்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்....
24 September 2026
-
(203)
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந..
24 September 2026
-
(114)
ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை..
24 September 2026
-
(104)
ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல்..
24 September 2026
-
(90)
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட..
24 September 2026
-
(86)
நாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்..
23 September 2026
-
(121)
தொடர்புடைய செய்திகள்
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்..! வெளியான தகவல்
24 September 2026
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவிற்குள்!..
24 September 2026
ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை மைத்ரேயிக்கு எ..
24 September 2026
ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் ப..
24 September 2026
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான வ..
24 September 2026
நாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்
23 September 2026
முதன்மை செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
24 September 2026
இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்....
24 September 2026
முல்லைத்தீவில் அதிகாலையில் பயங்கரம்..
24 September 2026
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசி..
24 September 2026
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந..
24 September 2026
ஈழத்தமிழர் என்பதிலேயே பெருமை! நடிகை..
24 September 2026