புதிதாக தாதியர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்!

புதிதாக தாதியர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்!

தாதியர் பயிற்சி நெறிக்கு 3500 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து எதிர்வரும் 15.09.2023 முதல் 18.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

புதிதாக தாதியர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்! | Application Request For New Nursing Training

மேலதிக தகவல்களை 15.09.2023 திகதியிட்ட அரசாங்க வர்த்தமானியில் இருந்தும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.