யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந் நபர் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் இடத்திற்கு யாழ்ப்பாண பொலிஸார் வருகை தந்து அந் நபரின் இறப்பிற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026