குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 508 பேராக உயர்ந்துள்ளது.