புலமைப்பரிசில் பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு.
2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
337,591 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இலங்கை முழுவதும் 2,888 மையங்களில் பரீட்சை நடைபெற்றது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026